மற்றவர்களது நல்வாழ்வு உங்களுடைய நல்வாழ்வை விட உயர்ந்ததாக இருக்கும்போது, உங்களை வாழ்விலும் வாழ்விற்கு அப்பாலும் கொண்டுசெல்லக்கூடிய வேறுவிதமான உறுதி உங்களுடையதாகும். |
|
When the wellbeing of others is above your own, a different kind of strength, a strength that will carry you through life and beyond, will become available. |
 |
|